அறன் வலியுறுத்தல் - 7
மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பல ஆனால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துன்ணாப் பண்ணப் படும்.
தொக்க - compacted ; ஒன்று சேர்ந்து
ஆய - உண்டாகிய
உம்பர் - மேலுலகம்
ஒப்புரவு - நல்லொழுக்கம்
உடல் வாழ்க்கையால் செய்யத்தக்க அறச்செயல்கள் பல உண்டு என்பதை ஆராய்ந்துப் பார்த்தாலும், நம் உடம்பின் இன்ப நலத்திற்க்காக மட்டுமே செயல் படாமல், வருங்கால மக்கள் பயன் அடையுமாறு செயல்பட வேண்டும்.
Even though you understand that there's a lot to gain in this bodily (worldly) life, you should not work only for your comforts, but do deeds by which the world in future would enjoy the fruits of your deeds.

No comments:
Post a Comment