அறன் வலியுறுத்தல் - 8
உறக்குஞ் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
உறக்கு - கிள்ளு
ஈண்டு - வளர் /கூட்டு/ பெருக்கு
இறப்ப - அதிகமாக
தக்கார் - பொருந்திய
அறப்பயன் - அறமின் பயன்
(விரலால்) கிள்ளி எடுக்கும் அளவு ஆலம் வித்து மிக சிறிதாக இருந்தாலும், பெரிய மரமாய் வளர்ந்து நிழல் தருவது போல், உதவியின் அளவு சிறிதாக இருந்தாலும், பெற தகுந்தவர் கையில் சேர்ந்ததால், அது வானை விட பெரியதாகி விடும்.
The banyan seed, though it be a very small in size, it grows to be a mighty tree that gives ample shade.
Similarly, a gift, though small,if received by a deserving hand, will make skies look smaller.

No comments:
Post a Comment