அறன் வலியுறுத்தல் - 1
அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர், புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பரே, மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார்.
புக - புகுதல்
அகத்தாரே - வீட்டினுள்ளோர்
புறங்கடை - வெளி கதவு / outer Gate
அண்ணாந்து - மேனோக்கு
மேலை - முன்னிலை
முன் ஜென்மத்தில் தங்கள் தவறு காரணமாக தவம் செய்யாதவர்கள்,
'வீட்டினுள் உள்ளவர்களே சுகமாய் வாழ்கிறார்கள்" என்று அண்ணாந்து நோக்கிப் வீட்டினுள் அனுமதிக்கபடாதவர்களாக வெளி கதவை பிடித்து வருந்தி நிற்பார்கள்.
Those who did no penance due to some penitence in their former lives, now look up holding the outer gate of a house, but obtain no entrance. Now they suffer more, after realising, those who live inside the houses live blessed life.

No comments:
Post a Comment