யாக்கை நிலையாமை - 9
புன்னுனிமே னீர்போ னிலையாமை என்றெண்ணி,
இன்னினியே செய்க அறவினை ! - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள் அலறச்
சென்றான் எனப்படுத லான்.
இன்னினியே - இப்பொழுது, இதே நேரத்திலே
கேள் - சுற்றம்
புன்னுனிமே னீர்போல = புல் நுனி மேல் நீர் போல்
புல் நுனி மேலுள்ள நீர்போல் நிலையாதது நம் வாழ்க்கை என்று எண்ணி, இன்றே, இதே நேரத்திலே, அறவினை செய்யுங்கள். இப்பொழுது, இதே நேரத்திலே 'நின்றான், இருந்தான், விழுந்தான், உறவினர்கள் அலறும்படி இறந்தான்' என்பது போல் நிகழ்வதால்.
Consider that life is transient like the dew drops on grass blades, do good deeds now, at once !! 'Even now he stood, sat, fell down & while his relatives cried aloud he died' - such is man's life.

No comments:
Post a Comment