அறன் வலியுறுத்தல் - 3
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை; - நினைத்ததனைத்
தொலைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.
வெய்ய - fiercely
உயிரா - உயிர்த்து / sighing
தொல்லையது - வினையால்
ஒருவு - transcend /விடு
இக - விடு / நீங்கு
பழைய செயல்களின் பயனாக, சில கஷ்டங்கள் வந்தால், பேதை மிகவும் சோர்ந்து மனதை அழித்து விடுவான்.
வந்த கஷ்டங்கள் தொலைந்து போகும் என்று எண்ணுவோர், தடுமாற்றமின்றி கஷ்டங்களிலிருந்து விடுபெருவர் !!
When the result of old deeds come to us, the fool sighs heavily & all his soul dies out.
But those who reflect & say 'this will pass' beyond life's perplexity would escape & overcome bad deeds.

No comments:
Post a Comment