யாக்கை நிலையாமை - 5
கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலரும்
பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
தொண்டொண்டொ டென்னும் பறை.
கணம் - கூட்டம்
கல் - "கல்" என்று கதறல்
உய்த்து - செலுத்து
சாற்று - அறிவித்தல்
பிணத்தை சுமந்து செல்லும் வழியில் கூட்டமாய் சேர்ந்து உறவினர்கள் "கல்" என்று அலறுவதைக் கண்டபின்னும் - கல்யாணம் செய்துக் கொண்டு, மணவாழ்கையே இன்பமானது என்று நினைப்பவனுக்கும் ஒலிக்கும் "டொன் டொன் டொன்" என்னும் சாப்பறை (மரண அறிவிப்பு) !!
Even after seeing his relatives come together and lament, while the corpse is being carried to the funeral ground, he married & asserts that married life is a bliss. The funeral drums speaks out, and mocks his assertion.

No comments:
Post a Comment