அறன் வலியுறுத்தல் - 2
ஆவாநாம் ஆக்க நசைஇ அறமறந்து
போவாநாம் என்னாப் புலைநெஞ்சே ! ஓலாது
நின்றுஞற்றி வாழ்தி எனினுநின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை !!!
வாழ்தி - வாழ்வாய்
என்னா - என்னாமல்
நசைஇ - நசைந்து ; விரும்பி
ஆக்க - செல்வம்
நின் - உன்
புலை - அற்ப
ஆசைப்பட்ட செல்வத்தை பெற்று வாழ்ந்தபின், அறம் செய்யாமல் இறந்து போகலாம் என்று எண்ணாதே, அற்ப நெஞ்சமே !!
ஓயாமல் வேலை செய்து நீண்ட நாள் வாழ்ந்த பின் நீ என்ன செய்வாய்? சொல் !
Say not, O silly soul, we will earn desired wealth and die without doing any Charity.
Now that you have worked hard ceaselessly, and lived a long life, what will you do when all your happy days are over?

No comments:
Post a Comment