யாக்கை நிலையாமை - 7
படுமழை மொக்குளிற் பலகாலுந் தோன்றிக்
கெடும்இதோர் யாக்கைஎன் றேண்ணித் - தடுமாற்றஞ்
தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்?
தின்னரிவாளர் - மூதறிவுடையார்
பலகாலும் - பலமுறை
மொக்குள் - நீர்க்குமிழி
நேர்ப்பார் - ஒப்பார்
கனமழை நேரத்தில் பலமுறை நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். இதுபோலதான் நமது உடம்பு என்று எண்ணி, தடுமாற்றத்தை விலக்கிக்கொள்ளும் மூதரிவாளரைப் போல் உணர்வோர் யார் இந்த விரிந்த உலகத்தின் மேல்?
Our body is like the bubbles that appear very often during heavy rains and then disappear immediately. The wise men have understood this, and steadfast on wisdom, have avoided life's dubious ways. Who on this wide world can match this wisdom?

No comments:
Post a Comment