செல்வநிலையாமை - 10
உடாஅதும் உண்ணாதுந் தம்முடம்பு செற்றுங்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னர்இழப்பர் - வான்றோய் மலைநாட !
உய்த்தீட்டுந் தேனீக் கரி.
செற்றும் - வருத்தியும்
கெடா - அழியா
ஈட்டு - சேர்த்து வைத்தல் ; hoard
உய் - சேர்த்தல்
கரி - சாட்சி
நல்ல உடைகள் உடாமல், நல்ல உணவு உண்ணாமல், தம் உடம்பை
வருத்தியும், நல்ல அறமும் செய்யாதோர் : கொடாமல் பதுக்கி வைப்போர் இழப்பர் . மேகம் தொடும் மலையின் அரசனே !! சேர்த்து, பதுக்கி வைத்த தேனீயே இதற்கு சாட்சி.
Those who economise on clothes & food, and mortify their bodies, yet do not deeds of deathless virtue by hoarding them shall suffer loss - Lord of the cloud- capped hills - the bees that collects & hoards honey proves this.

No comments:
Post a Comment