இளமை நிலையாமை - 8
பருவம் எனைத்துள ? பல்லின்பால் ஏனை?
இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால்
உண்னாட்டங் கொள்ளப் படுதலால், யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடையார்.
பருவம் - ஆண்டு; வயது
எனைத்து - எத்தனை
இரு - இரண்டு
சிகை - உண்டிசிகை (course at a meal)
உண்ணாட்டம் - துல்லியமான கேள்வி
யாக்கை - உடம்பு
கோள் - குணம்
"உங்கள் வயது எத்தனை?", "உங்கள் பற்களின் நிலை என்ன? வலிமை உள்ளதா?", "இரண்டு வகை உணவு உண்டீரோ?" - இவ்வாறு அக்கறையுடன் கேள்விகள் சிலர் கேட்பதின் மூலம், நம் உடம்பு நிலையற்றது என்று அறிவுடையோர் அறிவர்.
"How old are you?" , "Are your teeth strong?", "Did you eat 2 courses of food", some men ask with kindness. From such inquisitive questions, the wise learns that our body is a thing of nought.

No comments:
Post a Comment