இளமை நிலையாமை -1
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி இடத்தே துறந்தார்; புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.!!
குழவி - இளமை
மன்னா - unstable / நிலையாத
இன்னாங்கு - தொல்லை
புரை - பிழை / தவறு
முதுமை வரும் என்று எண்ணி, அறிவுடையோர், இளமையிலேயே ஆசைகளை துறப்பர். நிலையாத இளமையில் தொடர்ந்து தவறுகள் செய்து மகிழ்ந்தோரே தாங்கா வலியால் கோலுன்றி எழுந்திருப்பார்கள்.
Knowing very well that 'grey days will come', the wise would renounce the world even in young age.
But, they who enjoy unstable & faulty life in their youth, will painfully rise up leaning on staff.

No comments:
Post a Comment