இளமை நிலையாமை - 2
நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;
அற்புத தளையும் அவிழ்தன ; உட்காணாய !
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
நார் - பந்தம்
அஃகு - குறைதல்
அற்பு - அன்பு / காதல்
தளை - பந்தம்; பாசம்
ஆழ்கலம் - முங்கும் படகு /கப்பல்
கலி - குரல் / கூப்பாடு
நன்பர்களின் பந்தம் அறுந்தன; நல்லோரும் குறைந்தனர்.
காதல் பாசமும் அவிழ்ந்தது;
உள்ளத்தை நோக்கிப்பார் !! இவ்வாழ்கையில் சம்பாதித்தவை எதும் உண்டோ?
முங்கும் கலத்திலிருந்து வரும் குரல் அல்லவா இது !!
Ties of friendship are severed; the good ones are reduced. Love's bonds are loosened too;
Look within yourself & ask, have I gained anything from this life?
The cry comes up as from a sinking vessel.

No comments:
Post a Comment