செல்வநிலையாமை - 9
உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ் செய்யான்,
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான், பொருள் காத்திருப்பான் ஏல், அ ஆ !
இழந்தான்என் றெண்ணப் படும்.
ஒளிநிறான் - ஒளி விட்டு காண்பிக்கமாட்டான்
காத்திருப்பான் - காத்து (சேர்த்து) வைப்பான்
தன் செல்வத்தை அனுபவிக்கமாட்டான், காட்ட மாட்டான், புகழ் பெரும்படி ஏதும் செய்யமாட்டான், உறவினர்களின் துயரை துடைக்கமாட்டான், வீணாய் செலவிடமாட்டான், ஆனால், சேர்த்தும் காத்தும் வைப்பான், "ஆஹா, இவன் இழந்தான்" என்று மக்கள் கூறுவார்கள்.
He will not spend, shed no light on his wealth, performs nothing that others may praise, will not help his relatives in need, will not spend, but will hoard his wealth in vain.
"Aha ! he's lost everything", men will say about him.

No comments:
Post a Comment