இளமை நிலையாமை - 3
சொற்றளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பற்கழன்று பண்டம் பழிகாறும் - இற்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
சொற்றளர்ந்து - சொல் தளர்ந்து
பண்டம் - தின்பொருள்
பழிகாறும் - வெறுக்கும்
செறி - நெருங்கி
ஆறு - வகை
சொல் தளர்ந்து, கோல் ஊன்றி சோர்ந்து நடந்து, பற்கள் விழுந்து பண்டமும் வெறுக்கும் முதிய வயதிலும் காண்போர் வெறுக்கும் அளவு , காம இன்பத்தில் நெருங்கி வாழ்வோருக்கு விடுபெறும் வழி இல்லை.
Though their speech falters, lean on staff, walk tottering, & their teeth falls, they desire sexual pleasures till they are scorned by all. To these old men, there's no safe way out.

No comments:
Post a Comment