செல்வநிலையாமை - 4
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தோன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க;
சென்றன சென்றன வாழ்நாள், செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று !!!
ஒன்றின - முக்கியமான/ பொருந்திய செயல்கள்
செறுத்துடன் - பலத்துடன்
கூற்றம் - மரணம்
செறுத்து - கோபம்
நிலைக்கும் என்று நாம் நினைத்தது ஒன்றும் நிலைக்கவில்லை.
ஆதலால், பொருந்திய செயல்களை முழு பலத்துடன் செய்க.
காரணம்,
கழிந்த நாட்கள் கழிந்தன. கோபத்தோடு வந்தது மரணம் !!
All that we thought would be permanent did not stay. Hence, do all the suitable deeds without delay.
Your days spent, have passed forever, and the angry death is come !!

No comments:
Post a Comment