இளமை நிலையாமை - 5
எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் ; தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானாற் றாய்த்தாய்க் கொண்
டேகும் அளித்தில் வுலகு.
ஏகும் - செல்லும்
அளி - எளிமை
எனக்கு தாய் என்னை இங்கு விட்டு, தன் தாயை நாடிச் சென்றாள் .
அவளது தாயும் அதுபோலவே தன் தாய் நோக்கி சென்றாள் . இதுவே இவ்வுலகம் செல்லும் வழி.
My mother left me here, and went to seek her mother, who also has gone in search of her mother. Thus the search goes on in this world.

No comments:
Post a Comment