செல்வநிலையாமை - 8
'செல்வர் யாம்' என்றுதாஞ் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெரும்செல்வம் - எல்லிற்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னும்போற் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
செல்வுழி -- செல்லும் வழி;
புல்லறிவாளர் - குறைந்த அறியுடையவர்கள்
எல்லில் - இரவில்
கொண்மூ - மேகம்
மருங்கற - ஒரு அறிகுறி இல்லாமல்
நாங்கள் செல்வம் கொன்றவர்கள் என்று கூறுபவர்கள், தாங்கள் நடக்கும் வழி தெரியாமலும் நோக்கம் இல்லாமலும் நடப்பவர்கள்.
அவர்கள் செல்வம், இரவில் கரும் மேகம் வாய்திறந்த மின்னல் போல் தோன்றி, ஒரு அறிகுறி இல்லாமல் கெட்டுவிடும்.
The low understanding men with huge wealth always boast of being rich, yet they do not understand their path or their destination.
Their wealth perishes without a trace like the flash of lightening when the black clouds opens its mouth in the night.

No comments:
Post a Comment