மெய்ம்மை - 10
தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற்
றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றங்கொண் தோடும் பொழுது.
தேர் - ஆராய்
பிறிதில்லை - வேறில்லை
கூற்றம் - மரணம்
புனைந்த - அலங்கரித்த
எவ்விடத்தில் ஆராய்ந்துப் பார்த்தாலும் , தம் செயல்களின் பலனைத் தவிர தம்மோடு செல்வது வேறு எதுவும் இல்லை.
தான் புகழ்ந்தும், அலங்கரித்தும் உடம்பும் பயன் இல்லாமல் போகும், மரணம் தம் உயிரை கொண்டு ஓடுச் செல்லும் போது .
Research wherever you will, nothing goes with a man, except the fruits of his deeds.
The body, which a man admires and adorns, itself is useless, when death seizes his life and runs away with it.

No comments:
Post a Comment