கல்வி - 4
வைப்புழிக் கோடப்படா ; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
உழி - இடம்
ஓட்படா - அகற்ற முடியாது
வாய்த்தீயிற் = வாய்த்து + ஈயில்
செறின் - கோபம் கொண்டால்
வவ்வார் - அபகரிப்பார்
விச்சை - வித்தை
வைத்த இடத்திலிருந்து அகற்ற முடியாது; தமக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுத்தால் அழிவதில்லை; மிக பலசாலியான அரசரும் கோபம் கொண்டும் அபகரிக்க முடியாது; தன் மக்களுக்கு என சேர்த்து வைப்பதில் கல்வியைத் தவிர வேறு எதுவும் இல்லை.
It cannot be taken away from it's place; It does not perish if given to anyone else; The most powerful King, even out of anger, cannot take it way with force; The best a man can provide for his children as legacy is education. Nothing else is real wealth.

No comments:
Post a Comment