மெய்ம்மை - 4
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த விருதலையும் எய்தும்;
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.
வடு - குற்றம்
மன்னிய - அமைந்த
நடுவண - நடுத்தர
விருதல் - இருதலை
உலை - அடுப்பு
அடு - சமை
குற்றமில்லா இந்த உலகத்தில் நிலைக்கும் மூன்றில் - அறம், பொருள், இன்பம் - நடுவிலான வாழ்வை விரும்பியவன் மற்ற இரண்டையும் பெறுவான்.
பொருளை பெறாதவன் வாழ்க்கை உலையில் இரும்பை காய்ச்சுவதைப் போன்ற தும்பத்தை பெறுவான்.
In this faultless world, there are three things that endure - Virtue, Wealth & Enjoyment. Those who gains the midmost way (of wealth), gets the most of the other two also. Those who are not interested in gaining any wealth, suffer like the iron plate placed on a kitchen hearth.

No comments:
Post a Comment