தீவினையச்சம் - 5
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்; - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
நந்தும் - வளரும்
மதியம் - முழுநிலா
வைகல் - நிதம்
சான்றோர்களுடன் உண்டான நட்பு நிலாவின் பிறை போல் நிதமும் முறையாக வளரும்; சிறியோர்கள் உடன் உண்டான நட்பு, வானத்தில் உள்ள முழு நிலாவைப் போல் நிதமும் வரிசையாக தேய்ந்து ஒழியும்.
Friendship with great men is like the crescent moon, which grows daily by degrees.
Friendship with mean men are like the full moon in the sky that daily dwindles till it vanishes.

No comments:
Post a Comment