மெய்ம்மை - 9
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் ? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? யாஅர்
இடையாக இன்னாத செய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம் உய்த்தார்?
சொல் - நிந்தை
உபாயம் - முயற்சி / தொழில்
கடைபோக - கடைசி வரை
உய்த்தார் - செலுத்து
ஆராய்ந்துப் பார் !! உலகத்தில் பழிச்சொல் இல்லாதவர் யார்? தன் தொழிலால் வாழாதவர் யார்? வாழ்வின் மத்தியில் துன்பங்கள் சந்திக்காதவர்கள் யார்? கடைசி வரை செல்வதை அனுபவித்தவர்கள் யார்?
Consider this !! Who in this world has not been rebuked? Who has lived without working? Who in his course of life has not seen grief? Who has enjoyed their wealth till the end of their life?

No comments:
Post a Comment