தீவினையச்சம் - 3
அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோ யெழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
அக்கே - அக்குமணி / conchshell
அங்கை - அகங்கை
ஒழிய - விட்டுவிடல்
விரல்ழுகித் - விரல் + அழுகி
அக்கால் - முற்காலத்தில்
தொழுநோய் - குஷ்ட நோய்
அலவன் - நண்டு
கான் - கால்
முற்காலத்தில், நண்டை உண்ண விரும்பி, அதன் கால்களை முறித்துத் தின்ற பழைய தீய செயலின் பலன் வந்தால், அக்குமணி போல் வெள்ளை நிறத்தில் அகங்கை தவிர விரல்கள் எல்லாம் அழுகி துக்கம் அடையும்படி தொழுநோய் உண்டாகும்.
To satisfy their desire for crab food, some caught the crabs and broke their joints, in the olden lives. In their next life, leaving their palms, as white as conch shells, all their fingers would rot away and would suffer leprosy.

No comments:
Post a Comment