தீவினையச்சம் - 10
மனைப்பாசம் கைவிடாய்; மக்கட்கென் றேக்கி
எனைத்தூழி வாழ்த்தியோ, நெஞ்சே ? - எனைத்தும்
சிறுவரையே ஆயினுஞ் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
ஏக்கி - ஏங்கி
எனை - எத்தனை
ஊழி - காலம்
உறு - உருப்படியான
குடும்பத்தின் மீதான பாசத்தை கைவிடாதே. குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவைகளை நினைத்து ஏங்கி இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறாய், நெஞ்சே !! எத்தனை சிறியவையே ஆனாலும், அறச்செயல்கள் அன்றி உயிருக்கு வேறு வழியில் பயன் இல்லை.
Do not cut-off your family ties. How many years will you worry about your duties to your children? O mind ! However small it might be, without your deeds of charity, there's no gain for your soul.

No comments:
Post a Comment