தீவினையச்சம் - 9
ஒக்கிய ஒள்வாடன் னென்னார் கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉ' மெய்யாகும்; - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலா னல்ல
கருமமே கல்லார்கட் டீர்வு.
ஒக்கிய - தூக்கிய
ஒள் - பிரகாசம்
வாள்
ஊக்கம் - பலம்
ஆக்கம் - அதிகரித்தல்
சுடு - எரி
உயர்த்திய ஒளிரும் வாள், பகைஞர் கைப் பட்டால், மனதின் ஊக்கத்தையும் அழிப்பது நிச்சயம். அதிக செல்வம் (மூடர்கள் கை பட்டால்) இம்மையிலும் மறுமையிலும் உள்ள பலனை எரிப்பதால், அறிவில்லாதவர்களிடம் உள்ள நட்பை விலக்கி கொள்தல் நல்லது.
If the glittering sword of one falls into the hands of his enemies, he will surely lose his mental strength to fight. Similarly, since increase in wealth (in the hands of fools) will go and burn up both worlds; so better stay away from the fools.

No comments:
Post a Comment