மெய்ம்மை - 7
தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க !
என்னை அவரொடு பட்டது ? - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப ! -
உறற்பால யார்க்கும் உறும்.
முன்னிகழ்க = முன் + இகழ்க
விறல் - செழிப்பு
கானல் - சோலை
சேர்ப்ப - கரை
உறற் - நிகழும்
புன்னையின் செழிப்பு வாய்ந்த மலர் மணம் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரை கொண்ட நாட்டின் அரசனே!
நம்மை இகழ்வோரை அவர் முன்னே நீங்களும் இகழுங்கள் !
அவருடன் தொடர்பு ஏன் ? நிகழ வேண்டியவை எல்லோருக்கும் நிகழும்.
Lord of the seashore where aroma from the abundant 'punnai' flowers fill the shores ! When men abuse you, you too abuse them before their faces! What you have got to do with them? What fate awaits you comes to everyone !!

No comments:
Post a Comment