கல்வி - 1
குஞ்சி அழகுங் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல; - நெஞ்சத்து
நல்லம்யாம் என்று' நடுவு நிலையாமையால்
கல்வி அழகே அழகு.
குஞ்சி - முடியின் சடை ; பின்னல்
ஆனை - ஆடை;
கோட்டு - fold ; plait
நடுவு - நடு
முடிச் சடையின் அழகும், மடித்து அணியும் ஆடையின் பின்னல் அழகும், மஞ்சள் பூசினதால் வந்த அழகும் அழகல்ல. 'நாம் நல்லவர்' என்று நெஞ்சத்தால் உணர்த்தும் நடு நிலையாமை தருவதால் கல்வி அழகே உண்மையான அழகு.
Beauty of hair locks, beauty of circular garment folds & its plaits, beauty on applying turmeric are not true beauty. Conscience of impartial mind that tell us "we are good" that learning brings is the real beauty.

No comments:
Post a Comment