Wednesday, 20 May 2015

சினமின்மை - 1

சினமின்மை - 1




மதித்திறப் பாரும் இறக்க ! மதியா

மிதித்திறப் பாரும் இறக்க ! - மிதித்தேறி

ஈயுந் தலைமேல் இருந்தலால் அஃதறிவால்

காயுங் கதமின்மை நன்று.




கதம்                   -  சினம்
காயும்                -  கொதித்துஎழும் 




நம்மை மதித்து வந்தவர்களும் கடந்து செல்லட்டும்; மதியாமல் மிதித்து சென்றோரும் கடந்து செல்லட்டும்.
நம் மேல்  மிதித்து ஏறி தலைமேல் ஈ  அமர்ந்தாலும், அதன் நிலையை அறிந்து, அதன் மேல்  சீறும் கோபம் கொள்ளாமை நன்று.





Those who never respect us, let them pass away ! Those who disrespect and trample on us, let them pass away too ! If a fly should climb on us & sit on our head, knowing well its worth, the wise should show no wrath.





No comments:

Post a Comment