Thursday, 28 May 2015

பிறர்மனை நயவாமை - 3

பிறர்மனை நயவாமை - 3




புக்கவிடத் தச்சம், போதரும் போதச்சம்,

துய்க்கும் இடத்தச்சம், தோன்றாமற் காப்பச்சம்,

எக்காலும் அச்சந் தருமால், எவன்கொலோ

உடன்கான் பிறனில் புகல் ?




புக்கவிடத்து       -   பிரவேசித்த பிறகு 
துய்                    -    enjoy / மகிழ் 
உடன்கான்          -    எதன் காரணமாக 





வீட்டிற்குள் புகும் போது அச்சம்; வீட்டிலிருந்து வெளியேரும்போது அச்சம்; உடலுறவு கொள்ளும் போது அச்சம், பிறர் முன் காணாமல் காப்பதில் அச்சம்.
எப்பொழுதும் அச்சம் தருவதால், எந்த காரணத்தினால் பிறன் மனிவியின் வீட்டிற்கு செல்கிறான்?





In entering there's fear; in returning have fear; during sex there's fear; in keeping the affair a secret is fear, it brings fear ever.
With such dread why should he enter other man's house?




No comments:

Post a Comment