Thursday, 28 May 2015

பிறர்மனை நயவாமை - 6

பிறர்மனை நயவாமை - 6




பல்லார் அறியப் பறைஅறைந்து நாட்கேட்டுக்

கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியல்

காதன் மனையாளும் இல்லாளா என்னொருவன்

ஏதின் மனையாளை நோக்கு?




கடிபுக்க                                -   கல்யாணம் 
நாட்கேட்டு                           -   மங்களகரமான நாள் 
மெல்லியல்                          -   மெலிதான இயல்பு 
காதன்                                  -   ஆசை / விருப்பும் 
ஏதின் மனையாளை              -   அண்டை வீட்டு 




பலர் அறிய மேளம் அடித்து, மங்களகரமான நாள் குறித்து, திருமணத்தில் பந்தம் கொள்ள  - மெல்லிய மனது படைத்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, எதனால் ஒருவன் பிற மனிதனின் மனைவியை நோக்குகிறான்?




With many people's knowledge a man chooses an auspicious day to marry with sounding of drums.
While his wife with a tender heart loves him, whom he espoused, why would he glance at another man's wife?


No comments:

Post a Comment