பிறர்மனை நயவாமை - 1
அச்சம் பெரிதால் அதற்கின்பஞ் சிற்றளவால்
நிச்ச' நினையுங்காற் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையாற் பிறன்றாரம்
நம்பற்க நாணுடை யார்.
அச்சம் - பயம்
நிச்சலும் - நிச்சையமாக
கும்பி - நரகம்
பிறன்றாரம் - பிறன் + தாரம்
நம்பு - விரும்பு
அச்சம் பெரிது, ஆனால் அது தரும் இன்பம் சிறிதளவு தான். நினைத்துப் பார்த்தல், அரசனால் கொலை தண்டனையும் உண்டு. எப்போதும்
நரக வேதனை தரக் கூடிய பாவச் செயல் என்பதால், நாணம் உடையவர்களே, பிறர் மனைவி விரும்பாதிருங்கள்.
The fear it brings is great, while its pleasure is brief; if you ponder, even you can be executed by King. As this deed ever tends to the pains of hell, O shameful men, desire not other man's wife.

No comments:
Post a Comment