பொறையுடைமை - 1
கோதை அருவிக் குளிர்வரை நன்னாட !
பேதையோ டியாதும் உரையற்க; - பேதை
உரைப்பிற் சிதைத்துரைக்கும்; ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
கோதை - பூமாலை
வரை - மலை
நன்னாட - நல்ல அரசனே
பேதை - மூடர்கள்
உரையற்க - பேசாதிருங்கள்
சிதைத்து - மாற்றி
ஒல்லும் - எல்லா வகையிலும்
வழுக்கி - நழுவி
குளிர்ந்த மலையிலிருந்து பூமாலை விழும் அருவிக் கொண்ட நல்ல நாட்டின் அரசனே !
மூடர்களுடன் உரையாடல் செய்யாதிருங்கள். மூடனிடம் பேசினால், அதை மாற்றி பதில் கூறுவான். எந்த விதமும் அவனிடமிருந்து நழுவிச் செல்லுதலே நல்லது.
Lord of the pleasant land, where from cool mountains the steams fall as garlands !
Do not converse with fools. If you converse, he would reply after perverting your words.
Would be good to slip away from him in any way possible.

No comments:
Post a Comment