பொறையுடைமை - 2
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கான் மற்றது
தாரித் திருத்த றகுதி ; மற் - றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
நீரல்ல - தீயவை
தாரி - பொறுத்து
ஓரும் - கவனியுங்கள்
ஞாலம் - உலகம்
சமழ்மை - தாழ்வு
நிகர் இல்லாதோர் பண்பற்ற சொற்களை சொன்னால், அதை பொறுத்துக் கொள்வதே தகுதியான செயல். கவனியுங்கள் ! பொங்கும் நீர் சூழ்ந்த உலகம் எதிர்த்து பேசுவதை புகழுக்கு உரியதாக கொள்ளாது. தாழ்வான செயலாக எடுத்துக் கொள்ளும்.
When persons below our status say unfitting things, to bear and be silent is worthy conduct.
The world surrounded with foaming waters regards not a contrary course as praiseworthy.
May consider it an inferior action.

No comments:
Post a Comment