துறவு - 8
தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல், என்று
பரிவதூஉஞ் சான்றோர் கடன்.
வினை - கர்மம்; செயல்
பயம் - பலன்;
எரி - தீ
நிரயம் - நரகம்
பரிவது - வருந்துவது
தம்மை இகழ்ந்தவரை தாம் பொறுத்துக் கொள்வது மட்டும் அல்லாமல்,
தம்மை இகழ்ந்த பலனாக, "நீங்கள் எரியும் தீ நிறைந்த நரகத்தில் வீ ழ்த்தி கொல்லப்படுவீர்களோ !" என்று வருந்துவதும் அறிவுடையோர்களின் கடமை.
Not just bear with those who speak abusive words to us. Also, to worry over them fearing "they would be thrown into hell filled with raging fire" as a fruit of their abuse, is the duty of learned man.

No comments:
Post a Comment