பிறர்மனை நயவாமை - 8
பரவா வெளிப்படா பல்லோர்கட் டங்கா
உரவோர்கட் காமநோய், ஓஓ கொடிதே !
விரவாரு ணாணும் படல் அஞ்சி யாதும்
உரையாதுள் ளாறி விடும்.
விரவாரு - எதிரிகள்
கொடியதே காமநோய் !! அந்த நோய் மன வலிமை உடையவர்களிடம் வளராது, பலரிடம் வெளிப்படாது, மற்ற மனிதர்களிடம் தங்காது.
எதிரிகளிடம் வெட்கப்பட வைப்பதற்கு அஞ்சி, யாரிடமும் பேசாமல்,
மனதின் உள்ளேயே ஆறி விடும்.
The disease of lust is alarming !! In men with strong resistance, lust does not grow, is not revealed, and does not dwell among few.
In fear of embarrassment among enemies, they say nothing about it and it is extinguished within them.

No comments:
Post a Comment