ஈகை - 10
கடிப்பிடு கண்மரசங் காத்தோர் கேட்பர் ;
இடித்து முழுங்கியதோர் யோசனையோர் கேட்பார்;
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.
கடிப்பிடு - மேளத்தின் சிறு குச்சி
இடித்து - இடி
முரசின் நடுவில் குச்சியால் அடிப்பது காத தூரம் வரையில் மக்கள் கேட்பார்கள். மேகத்தின் இடி ஓசையை யோசனை தூரம் வரை மக்கள் கேட்பார்கள். அடுக்கப்பட்ட மூன்று உலகமும் கேட்குமே, 'சான்றோர் கொடுத்தார்' எனப்படும் சொல்.
The sound of the beaten drum can be heard till few meters (kaatham) away; the thunder can be heard till few miles (yojana) away. Three words piled on will hear the words "Excellent men have given to the needy"

No comments:
Post a Comment