துறவு - 2
நிலையாமை நோய்முப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்; - தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமும் என்றாங் கிவைபிடற்றும்
பித்தரிற் பேதையார் இல்.
நோய் - பிணி
சாக்காடு - மரணம்; சாவு
தலையாயர் - தலைவர் / மூப்பர்
கிவைபிடற்றும் - இவை + பிதற்றும்
பித்தர் - பைத்தியம்
பேதை - விவேகமற்றவன் / simpleton
நிலையாமை, நோய், மூப்பு, மரணம் என்பவற்றை எண்ணத்தில் கொண்டு தலைவர் தன் கடமை செய்வார்.
முடிவில்லா மற்றும் எண்ணற்ற இலக்கண நூல்கள் மற்றும் ஜோதிடம் என்பவைகளை மட்டும் வேதமென பிதற்றும் மூடர்கள் போல் விவேகமற்றவர்கள் இவ்வுலகில் இல்லை.
The Chief of men reflect on change, disease, old age & death and do their needful work in time.
Those who preach only the endless round of seven-fold science and Astrology foolishly are the most unwise in the world.

No comments:
Post a Comment