பழவினை - 2
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.
ஒண் - மேன்மை
உருவும் - அழகு
ஒண்பொருள் - செல்வம் தந்த மேன்மை
உட்கும் - மரியாதை
ஒன்றேயும் - ஒரு நற்செயலையும்
உடைத்து - கொண்டு
அழகு, இளமை, மேன்மை தரும் செல்வம் மற்றும் மரியாதை ஓரிடத்தில் நிலைப்பதில்லை என்பதை அறிந்தும், இந்த ஒரு வாழ்வில் ஒரு நற்செயலையும் செய்யாதவன் வாழ்க்கை உடம்பு எடுத்து (மிருகங்கள் போல்) சில காலம் நின்ற பின் அழிந்து விடுவது போன்றது.
Though knowing very well that beauty, youth, wealth that gives distinction & reverence abide not in one stay, if one does not a single virtuous act in this one life, then his life lives with the body (like the animals), and falls with death.

No comments:
Post a Comment