Saturday, 30 May 2015

பழவினை - 4

பழவினை - 4




உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா;

பெற்றபால் அனையவும் அன்னவாம்; மாரி

வறப்பிற் றருவாரும் இல்லை; அதனைக்

சிறப்பிற் றணிப்பாரும் இல்.




உற்றபால            -  நிகழக்கூடியவை
உறுவார்              -  முனிவர்
அனை                 -  எல்லா
வற                     -  வற்றுதல்
சிறப்பு                 -  செழிப்பு
தணி                   -  வற்றுதல்




நடக்க கூடிய விருப்பமற்ற  நிகழ்வுகளை தடுப்பதை முனிவர்களாலும் முடியாது. பெற்ற நன்மைகள் அனைத்தும் அதுபோலவே. மழை பெய்யாவிட்டால், அதனை வரவளைப்போர் யாரும் இல்லை; அதிகமாக பெய்தால் நீரை வற்ற வைப்போரும் யாரும் இல்லை.




Even ascetics cannot stop the predestined ills about to befall. Likewise are the fated gains.
If rains fails, none can bring the rains. If waters get flooded, no one can dry them up.




No comments:

Post a Comment