சினமின்மை - 9
உபகாரஞ் செய்ததனை ஓராதே தங்கள்
அபகாரம் ஆற்றிச் செயினும், - உபகாரந்
தாஞ்செய்வ தல்லாற் றவற்றினாற் றீங்கூக்கல்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கில்.
ஓராதே - பொருட்படுத்தாமல்
அபகாரம் - தீங்கு
ஊக்கல் - ஊக்கத்துடன்
றோய் - தோய் / தொடுத்தல்
ஒருவர் உதவி செய்ததை பொருட்படுத்தாதது மட்டும் அல்லாமல், அவருக்கு மிகுதியாக தீங்கு செய்தாலும், அவர் மறுபடியும் உதவி செய்வார். தவறு செய்தவருக்கு நீங்கு செய்வது, வான் தொடும் அளவு புகழ் படைத்த குடும்பத்தில் பிறந்தோருக்கு இல்லை.
Not only considering the help received, if a man does more harm to the benefactor, whose family reputation has reached the sky, he would still do good; nor will they get provoked by their faults to render evil to the thankless ones.

No comments:
Post a Comment