Saturday, 30 May 2015

பழவினை - 9

பழவினை - 9




ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வெண்டார்மற் றீய, விழைபய னல்லவை;

வேண்டினும், வேண்டாவிடினும், உற்றபால

தீண்டா விடுதல் அரிது.




ஈண்டு                          -  சேர்த்தல்
வையம்                        -  பூமி
விழை                          -   விரும்புதல் 
உற்றபால                     -   நிகழவேண்டியவை 




நீர் சூழ்ந்த உலகத்தில் உள்ள எல்லோரும் எத்தனையும் தீயவற்றை விரும்ப மாட்டார்கள்; நல்லவைகளையே விரும்புவார்கள். 
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நிகழ வேண்டியவைகள் வந்து சேராமல் போவதில்லை.




On the earth surrounded by deep waters, no man desires evil things; they only desire good things.
Yet, whether they desire or not, the things that are assigned to befall them will not leave untouched.

No comments:

Post a Comment