பழவினை - 3
வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை;
அளந்தன போகம் அவரவ ராற்றான் ;
விளங்காய் திரட்டினார் இல்லைக் களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
அள - அளவு
போகம் - இன்பம்
ஆறு - வினை
திரட்டினார் - உருண்டையாக
கார் - கருப்பு
வளமையுடன் வாழ விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அவரவர்கள் செயல்களின் பயனாக இன்பம் அளந்து கொடுக்கப்படுகிறது.
விளாங்காயை யாரும் உருண்டை ஆக்கியது இல்லை; களங்காயும் இயற்கையாகவே கருப்பாக உள்ளது, யாரும் கருப்பு நிறம் பூசியது இல்லை.
Who does not wish prosperity in life? All enjoyment is meted out, in measures as per their deeds.
Just like no one made 'Vilaam apple' round, the 'kalam fruit' is also of naturally black color, no one painted it.

No comments:
Post a Comment