Thursday, 14 May 2015

துறவு - 1

துறவு  - 1




விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்

தவத்தின்முன் னில்லாதான் பாவம் ! - விளக்கு நெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.





விளக்கு புகுந்தால் இருள் மாய்வதுபோல், ஒருவன் தவத்தின் முன் 
பாவம் நில்லாது. 
விளக்கில் நெய் குறையும் இடத்தில் இருள் பாய்வதுபோல்,  நல்வினை நீர்ந்து, அங்கு தீவினை இடம் பிடிக்கும்.






As when a lamp enters darkness diminishes, sin cannot stand before a man's penance.
If  oil in the lamp reduces darkness rushes in, good deeds is replaced by evil deeds.





No comments:

Post a Comment