Saturday, 9 May 2015

தூய்தன்மை - 8

தூய்தன்மை  -  8




பண்டம் அறியார்; படு சாந்தும் கோதையுங்

கொண்டு பாராட்டுவார்; கண்டிலர் கொன் -  மண்டிப்

பெடைச் சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்,

முடைச்சாகா டச்சிற் றுழி ???




பண்டம்                 -  பாத்திரம்
சாந்து                    -  வாசனை சந்தனம்
கோதை                 -  பூமாலை
பெடை                   -  பெண் / hen
பேர்த்திட்டு            -  மாற்று
முடை + அச்சு       -  வண்டியின் அச்சாரம்
இற்றுழி                 -  உடைந்தால்



உடம்பு (பாத்திரம்) என்னவென்று அறியாதவர்கள் - சந்தனம் மற்றும்  பூமாலையால் உடம்பை அலங்கரித்து மகிழ்வர். வண்டியின் அச்சாரம் உடைந்தால்  பெண் கழுகுகளுடன் சேர்ந்து வான்கழுகு உடலை கொத்தி உண்பதை இவர்கள் கண்டதில்லையோ?



They do not know anything about the vessel (body). With sandal paste and flower they decorate themselves and enjoy. Have they not seen the vultures and their mates devour the foul body with their beaks - when the chariot axle breaks away?



No comments:

Post a Comment