Friday, 29 May 2015

ஈகை - 3

ஈகை - 3



நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்,

கொடுத்துத்தான் றுய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

மிடுக்குற்றுப் பற்றினு' நில்லாது செல்வம்,

விடுக்கும் வினை உலந்தக் கால்.




நடுக்குற்றும்                 -  வறுமை
தற்                                -  தன்னை
துய்                               -  மகிழ்
ஈண்டு                           -  (பொருள்) சேர்வது
மிடுக்குற்று                   -   இறுக்கி பற்றுதல்
உல                               -   அழி / காய்தல்
விடுக்கும்                      -   விட்டு போவது
வினை                          -   போகூழ் / 




வறுமைக்கு பயந்து தன்னிடம் வருவோரின் துன்பத்தை போக்காதவர், கொடுத்து மகிழ்ந்தாலும் செல்வம் சேரும் நேரத்தில் தான் சேரும்.
இறுக்கிப்  பற்றிக் கொண்டாலும் நில்லாது செல்வம், நாம் உதவி செய்ததின் வினை உலர்ந்துப்  போனால்.




Fearing poverty some do not help those who approach him for help. Yet if he gives happily, his wealth will grow only in its time. Even if you hold on fast to your wealth , it will not stay if the fruits of your early charity dries up.



No comments:

Post a Comment