சினமின்மை - 3
காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னை சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
காவாது - கருத்தற்ற
ஓவாதே - ஓயாமல்
எஞ்ஞான்றும் - ஒருபோதும்
காய்ந்து - மிகுதியான சினம்
ஒருவன் தன் வாய் திறந்து கருத்தற்ற வார்த்தைகளை சொல்லும்போது, ஓயாமல் தன் மனதை சுடும்.
ஓயாமல் ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தையும் பெற்றவர்கள் ஒருபொழுதும் சினம் கொண்டு கடுமையான கறுத்து கூறமாட்டார்கள்.
When a man opens his mouth to speak unguarded words, his words will ceaselessly burn his soul.
The wise who ceaselessly hear and choose their words carefully, will never utter words of fire, even when they are angry.

No comments:
Post a Comment