துறவு - 3
இல்லம் இளமை எழில்வனிப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவை எல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயர் தாம்உய்யக் கொண்டு.
எழில் - அழகு
மீக்கூற்றம் - மிகுதியாக போற்றுதல் / செல்வாக்கு
வலி - வலிமை
நெடியார் - தள்ளிப் போடார்
தலையாயர் - தலைவர்
உய் - தப்பித்தல்
இல்லற வாழ்க்கை, இளமை, அழகு, செல்வாக்கு, செல்வம் மற்றும் வலிமை என்பவை எல்லாம் வாழ்வில் நிலையாதவைகள் என்று அறிந்து, சான்றோர்கள் நாள் தாழ்த்தாமல் துறந்து தப்பித்துக் கொள்வர்.
Knowing very well that : marital life, youth, beauty, fame, wealth and strength all pass away, the great men, without prolonging the time, renounce all these things and save themselves.

No comments:
Post a Comment