பொறையுடைமை - 6
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தானோவின், அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல், - கானக நாட ! -
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
ஒழி - ஒழிக
தானோவின் - தன்னிடமே குறை சொல்லுதல்
துன்னி - நெருங்கி
கானக - காட்டு
நாட - நாட்டரசன்
விள்ளல் - பிரிதல்
அரிது - கடினம்
காடுகள் கொண்ட நாட்டின் அரசனே !! தீயவை செய்தாலும், அவை இனியவையாக முடியட்டும் என்று எண்ணி, தன்னை தானே பழித்துக் கொள்ளுங்கள். அல்லாமல், நெருங்கி பழகியவரின் நட்பை கைவிடாதிருங்கள். விலங்கிற்கும் பிரிதல் கடினம்.
Lord of the woodlands ! If your friend does something undesirable, consider it pleasant & blame yourself. But do not forsake your close friendship with your friend. Because, separation is hard even to animals.

No comments:
Post a Comment