சினமின்மை - 2
தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி எல்லாந் துறப்பவோ ? - மண்டி
அடிபெயரா தாற்ற விளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
தண்டாச் சிறப்பு - அழியா சிறப்பு
உழி - இடம்
துறப்பு - விட்டு விடுதல்
மண்டி - ஒன்று கூடி
ஆற்ற - மிகுதியான
இளி - இழிவு
போழ்தின் - பொழுது
முடிகிற்கும் - முடிக்கும்
தாங்க முடியாத துன்பங்களை கண்ட உடனே, அழியாச் சிறப்புமிக்க தம் இனிய உயிரையும் கைவிடுவாரோ?
ஒரு அடி கூட வைக்க முடியாத அளவு அவமதிப்பு வந்த போதும், திடம் கொண்டு எடுத்த செயலை முடிப்பர் மனவலிமை கொண்டவர்.
Whenever they see they are unable to endure misery, would they renounce their worthy & sweet life ?
Even if they feel too disgraced to move even a step forward, they should regain their inner strength and complete the work they had set upon.

No comments:
Post a Comment