Saturday, 30 May 2015

பழவினை - 6

பழவினை - 6



பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வ தறிதிரேல்  - கல்லாதார்

சேதனம் என்னும்அச் சேறகத் தின்மையால்

கோதென்று கொள்ளாதாங் கூற்று.




பல்                          -  பல
கேள்வி                    -  கதை 
வீயவும்                   -  அழியவும்
அறிதிறேல்              -   அறிந்திருப்பீர்கள்
சேதனம்                  -   அறிவு
செறக                     -   இனிப்பு 
கோதென்று             -   சக்கை என்று
கூற்று                     -    மரணம்




பல நூல்களின் கேள்வி ஞானத்தின் பயனை உணர்ந்தவர்கள் இறப்பதும்,
கல்லாதவர்கள் பல்லாண்டு வாழ்வது பற்றி அறிந்திருப்பீர்கள்.
அறிவு என்னும் இனிப்பு இல்லாததால், வெறும் சக்கை என்று அவர்களை எடுப்பதில்லை மரணம்.




You must have heard - those who have understood the importance of knowledge from books and  folklore die early, but the ignorant live longer. 
Since the ignorant has got no sweetness of  'knowledge', death deems them to be refuse, and take them not.

No comments:

Post a Comment